#JUSTIN || அமைச்சரின் சொத்து குவிப்பு வழக்கு..இது தான் கடைசி நாள்

Update: 2023-11-02 11:57 GMT
  • அமைச்சரின் வழக்கு - நவ.27ல் இறுதி விசாரணை
  • சொத்து வழக்கில் இருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வுக்கு எடுத்த வழக்கு
  • வழக்கின் இறுதி விசாரணை நவம்பர் 27ம் தேதி தொடங்கும் - சென்னை உயர்நீதிமன்றம்
  • தான் விடுவிக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை என்பது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் - அமைச்சர் தரப்பு
  • கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணையை நவம்பர் 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி
  • கீழமை நீதிமன்றத்தில் மேல் விசாரணைக்கு உத்தரவிட்டதும், தன்னை வழக்கிலிருந்து விடுவித்ததும் வெவ்வேறு நீதிபதிகள் - அமைச்சர் தரப்பு
Tags:    

மேலும் செய்திகள்