#JUSTIN : அமைச்சர் மா.சு-க்கு எதிரான வழக்கு... சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு
அமைச்சருக்கு எதிரான வழக்கு - நாளை தீர்ப்பு சென்னை மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு