#Breaking : காத்திருந்த செந்தில் பாலாஜிக்கு ஷாக்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2024-07-08 13:16 GMT

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி/கோப்புக்காட்சி/சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், வங்கி ஆவணங்களை வழங்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி/கரூர் சிட்டி யூனியன் வங்கி கிளையின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில் பாலாஜி தரப்பிற்கு வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவு/சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்