"பாசிசவாதிகளை கதறவிடுபவர் பிரகாஷ்ராஜ்" - ஓப்பனாக பேசிய உதயநிதி ஸ்டாலின்

Update: 2024-10-06 02:39 GMT

நூல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், என்னுடைய குரல் அரசியல் குரல் இல்லை., ஒரு கலைஞனின் குரல் என்றார். ஆனால் தான் பேசினால் அரசியலாகி விடுகிறது என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்