#BREAKING || கெஜ்ரிவால் வழக்கில் எதிர்பாரா திருப்பம் - ED-க்கு மெகா ஷாக் கொடுத்த சுப்ரீம் கோர்ட்

Update: 2024-07-12 06:40 GMT

 கெஜ்ரிவால் வழக்கில் எதிர்பாரா திருப்பம் - ED-க்கு மெகா ஷாக் கொடுத்த சுப்ரீம் கோர்ட்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்

90 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்ததை சுட்டிக்காட்டி ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்

கைதை எதிர்த்த அரவிந்த் கெஜ்ரிவாலின் மனு கூடுதல் அமர்வுக்கு மாற்றம்

Tags:    

மேலும் செய்திகள்