சபதம், சாட்டையடி... மாறி மாறி அடித்து கொண்ட அண்ணாமலை... காங்., புள்ளி கொடுத்த எதிர்பாரா அட்வைஸ்

Update: 2024-12-27 12:10 GMT

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்திய நிலையில், அவர் வெளிநாட்டிற்கு அரசியல் படிக்கப் போகவில்லை...சர்க்கஸ் படிக்கத்தான் சென்றுள்ளார்... என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்