"முதலமைச்சரை வெளியே வர வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை" - அண்ணாமலை

Update: 2024-03-17 14:23 GMT

தேர்தலை மனதில் வைத்து பிரதமர் மோடி, தமிழகம் வரவில்லை என்றும், பிரதமர் வருகையை குற்றம் சாட்டும் திமுகவினர், முதலமைச்சரை, தினமும் நகர்வலம் அழைத்துவரலாமே என்று, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்