"பிப்.9ம் தேதி நடந்தது என்ன? இதனால் தான் நான் உரையை மறுத்தேன்" - சற்றுமுன் ஆளுநர் பரபரப்பு விளக்கம்
- அரசிடம் இருந்து ஆளுநர் உரைக்கான அறிக்கையானது பிப்ரவரி 9ஆம் தேதி கிடைத்தது - ஆளுநர் மாளிகை
- உரையில் ஏராளமான பத்திகள் தவறானதாகவும், உண்மைக்கு புறம்பானதாகவும் இருந்தன - ஆளுநர் மாளிகை
- சபையில் நடந்தது என்ன? - ஆளுநர் மாளிகை விளக்கம்