துணை முதல்வர் மேடையில் சொன்ன வார்த்தை.. விண்ணை பிளந்த சத்தம்

Update: 2024-10-25 03:43 GMT

துணை முதல்வர் மேடையில் சொன்ன வார்த்தை.. விண்ணை பிளந்த சத்தம்

இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு உருமாறி வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். முதலமைச்சர் கோப்பைக்காக பரிசளிப்பு விழாவில் வரவேற்புரை ஆற்றிய அவர், உலக தரத்தில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்