விபத்தில் சிக்கிய டேங்கர் லாரி.. பார்த்ததும் பக்கெட்டை தூக்கிக்கொண்டு ஓடிய மக்கள் - வைரல் வீடியோ
உத்தரப்பிரதேசத்தில் டேங்கர் லாரி ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகி சாலையில் எண்ணெய் வழிந்தோடியது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த மக்கள், குடம் மற்றும் வாளியில் எண்ணெயை நிரப்ப முண்டியடித்த காட்சிகள் வைரலாகி வருகிறது.