#BREAKING || "சம்ரோஷணம்" - திருப்பதி கோயிலை சுத்தம் செய்ய முடிவு

Update: 2024-09-21 10:16 GMT

திருப்பதியில் லட்டு தயாரிக்க விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த விவகாரம்/ஏழுமலையான் கோவிலுக்கு தோஷத்தை போக்க சம்ரோஷணம் செய்ய நிர்வாக ரீதியாக ஆலோசனை நடைபெறுவதாக தகவல்/விலங்கு கொழுப்பு கலந்த நெய்யில் லட்டு தயாரித்ததால் மிகப்பெரிய பாவமும், தோஷமும் ஏற்பட்டதாக அர்ச்சகர்கள் குற்றச்சாட்டு/சம்ரோஷணம் என்றால் குடமுழுக்கு செய்து கோயிலை தூய்மைப்படுத்தும் நிகழ்வு என தகவல்////3/திருப்பதி கோயிலை சுத்தம் செய்ய முடிவு

Tags:    

மேலும் செய்திகள்