- சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் பயணம் மேலும் தாமதமாகும் என நாசா தெரிவித்துள்ளது
- வரும் பிப்ரவரி 2025ல் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு அழைத்து வரப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2025 ஆண்டு மார்ச் மாத இறுதி வரை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தங்கியிருப்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஜூன் மாதம் ஸ்டார்லைனர் விண்கலத்தில் எட்டு நாள் பயணமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதாவின் பயணம் 10 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது