நடுரோட்டில் திடீரென தீப்பிடித்த ஸ்கூல் பஸ்... அலறிய பள்ளி குழந்தைகள் - திக்திக் வீடியோ

Update: 2024-12-18 16:19 GMT

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த பள்ளி பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது... தீப்பிடிக்கத் துவங்கியதும் பேருந்தில் இருந்த பள்ளிக் குழந்தைகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்