சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடந்த திடீர் அசம்பாவிதம்

Update: 2024-12-15 09:01 GMT

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தேங்காய் கொப்பரை களத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. கொப்பரை களத்தில் கொட்டப்பட்ட தேங்காய்கள் தீப்பிடிக்கத் துவங்கிய நிலையில் உடனடியாக தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர்... அங்கிருந்து வந்த புகை நடைபந்தலில் சென்ற பக்தர்களை மூச்சு முட்டச் செய்தது...

Tags:    

மேலும் செய்திகள்