பயங்கரமாய் மோதிய தனியார் பேருந்து, கார்..புதுமண தம்பதி துடிதுடித்து பலி
#BREAKING || பயங்கரமாய் மோதிய தனியார் பேருந்து, கார்..புதுமண தம்பதி துடிதுடித்து பலி - சபரிமலைக்கு செல்லும்போது நடந்த கோரம்
கேரளாவின் பத்தனம்திட்டாவில், தனியார் பேருந்தும், காரும் மோதி விபத்து- புதுமண தம்பதி உள்பட 4 பேர் பலி
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில், தனியார் பேருந்தும், காரும் மோதி விபத்து- புதுமண தம்பதி உள்பட 4 பேர் பலி
தெலங்கானாவில் இருந்து பக்தர்களுடன் சபரிமலை நோக்கி சென்ற தனியார் பேருந்து மோதி விபத்து