கர்நாடக மாநிலம் பெங்களூரு மெட்ரோ ரயிலில் மாற்றுத்திறனாளி ஒருவர் யாசகம் எடுக்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து யாசகம் எடுத்த நபர் யார்? என்பது கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.