பள்ளத்தை நோக்கி சென்ற ரோவர்... ஒரு நிமிடம் நின்று துடித்த இதயம் - அசரவிடும் அதிர்ச்சி வீடியோ
நிலவில் பள்ளத்தை கண்டறிந்து பயணிக்கும் ரோவர். நிலவில் இடர்பாடுகளை கடந்து பயணிக்கும் பிரக்யான் ரோவர். நிலவில் 4 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தை கண்டறிந்து, முன்னதாகவே பாதையை மாற்றிய பிரக்யான் ரோவர். பாதுகாப்பாக புதிய பாதையில் பயணிக்கும் ரோவர்.