“15 ஆண்டுகளாகியும் ஒரு பள்ளிக்கூடத்தை கட்ட முடியவில்லை“ - ஆதங்கத்தை கொட்டிய புதுவை முதல்வர்

Update: 2024-12-07 02:49 GMT

“15 ஆண்டுகளாகியும் ஒரு பள்ளிக்கூடத்தை கட்ட முடியவில்லை“ - ஆதங்கத்தை கொட்டிய புதுவை முதல்வர்

புதுச்சேரியில் 15 ஆண்டுகளாகியும் ஒரு பள்ளிக்கூடத்தை கட்ட முடியவில்லை என, துணைநிலை ஆளுநர் முன்னிலையில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்..

Tags:    

மேலும் செய்திகள்