தேசிய தலைப்பு செய்தியான தமிழகம்.. நேர கூடாத நிலை.. பிரியங்கா காந்தி கடும் வேதனை
தமிழகத்தில் ஃபெங்கல் புயல் ஏற்படுத்திய அழிவுகளால் ஆழ்ந்த வேதனை அடைகிறேன்.
அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடனும், பெரும் இழப்பு மற்றும் கஷ்டங்களை எதிர்கொள்பவர்களுடனும் எனது பிரார்த்தனைகள் உள்ளன.
இந்த இக்கட்டான நேரத்தில் நிவாரணம் மற்றும் ஆதரவை வழங்குவதில் நிர்வாகத்துடன் கைகோர்க்குமாறு அனைத்து காங்கிரஸ் தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி