இது வினோதத்திலும் வினோதம்.. பெண்களோடு பெண்கள் தலையை வைத்து செய்யும் அந்த ஒரு செயல்..காரணம் தெரியுமா?
வீட்டில் யார் பெரியவர் என மாமியார் மருமகளுக்கு இடையே வரும் சண்டையக் கேள்விப்பட்டு இருப்போம்.. ஆனால், ஒரு கிராமமே ஒன்று கூடி தலையில் முட்டிக் கொண்டு மல்லுக்கட்டும் திருவிழா குறித்து பார்க்கலாம்...