பசிபிக் பெருங்கடலில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Update: 2024-12-17 05:08 GMT

பசிபிக் பெருங்கடலில் உள்ள வனுவாட்டு தீவுக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் அங்குள்ள அமெரிக்கா, பிரான்ஸ், நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாட்டு தூதரகங்களின் கட்டிடங்கள் கடுமையான சேதம் அடைந்துள்ளன. வனுவாட்டு தீவில் இருந்து சுமார் 54 கிலோமீட்டர் தொலைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்து நாட்டிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்