எல்லையில் நடந்த மாற்றம்... சீனா விரைகிறார் அஜித் தோவல் | India | China

Update: 2024-12-17 02:12 GMT

எல்லையில் நடந்த மாற்றம்... சீனா விரைகிறார் அஜித் தோவல்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சிறப்பு பிரதிநிதி பேச்சுவார்த்தைக்காக சீனா செல்லவுள்ளார். தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பின் இந்திய - சீனா எல்லையில், பாதுகாப்பு படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், பல்வேறு விவகாரங்கள் குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி உடன், அஜித் தோவல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்