கொளுந்து விட்டு எரிந்த தீ... சிக்கிய 4 குழந்தைகள்.. அதிர்ச்சி காட்சிகள்

Update: 2024-12-09 02:59 GMT

கொளுந்து விட்டு எரிந்த தீ... சிக்கிய 4 குழந்தைகள்.. அதிர்ச்சி காட்சிகள்

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் அருகே பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழில்துறை பகுதியான பாரா கட்டாவில் நடந்த சம்பவத்தின் போது, தீ விபத்தில் சிக்கிய நான்கு குழந்தைகள் உள்பட ஐந்து பேரை, பத்திரமாக மீட்டதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், கொளுந்து விட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்