#BREAKING || `லிவிங் டுகெதர்' ஜோடிகள் தலையில் இடியை இறக்கிய கோர்ட்

Update: 2024-07-11 12:35 GMT

"லிவிங் டுகெதர் என்பது திருமணம் அல்ல"/கோப்புக்காட்சி/லிவிங் டுகெதர் உறவு என்பது திருமணம் அல்ல - கேரள உயர்நீதிமன்றம்/துணையை கணவர் என்று அழைக்க முடியாது எனவும் கேரள உயர்நீதிமன்றம் கருத்து/சட்டப்படி திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அவரை கணவர் என்று அழைக்க முடியும் - நீதிமன்றம்/லிவிங் டுகெதர் உறவில் பங்குதாரர் என்று மட்டுமே கூற முடியும் - நீதிமன்றம்/

Tags:    

மேலும் செய்திகள்