சிம்பிளாக நடந்த திருமணம்..காதலியை கரம்பிடித்தார் நடிகர் காளிதாஸ்

Update: 2024-12-08 09:47 GMT

பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் - தாரணி திருமணம் குருவாயூர் கோயிலில் விமரிசையாக நடைபெற்றது. தமிழ், மலையாளத்தில் பிரபலமான நடிகரான ஜெயராமின் மகனும் நடிகருமான காளிதாசும், மாடலிங் துறைச் சேர்ந்த இளம்பெண் தாரணி காளிங்கராயரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில், குருவாயூர் கோயிலில் காளிதாஸ் - தாரணி திருமணம் இன்று விமரிசையாக நடைபெற்றது. திருமணத்தில், நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்