#Justin|| சந்திரயான்-3 சுற்றுவட்டப்பாதை குறைப்பு.. பிரியும் விக்ரம் லேண்டர்.. இஸ்ரோ அறிவிப்பு

Update: 2023-08-16 04:34 GMT

சந்திரயான் -3 சுற்றுவட்டபாதை மேலும் குறைப்பு

நிலவை சுற்றி வரும் சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை மேலும் குறைப்பு

4வது முறையாக சுற்றுவட்ட பாதை குறைப்பு நிகழ்வு வெற்றியடைந்துள்ளது

153×163 கிலோமீட்டர் தாழ்வான சுற்றுவட்ட பாதையில் நிலவை சுற்றி வருகிறது சந்திரயான்

அடுத்த சுற்றுவட்ட பாதை குறைப்பு நிகழ்வு நாளை நடைபெறும் என இஸ்ரோ அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்