``காஷ்மீரை பாக்.,க்கு கொடுப்பீர்களா..? தமிழர்களே கச்சத்தீவை பற்றி கண்டுகொள்ளவில்லை..'' ரணில்

Update: 2024-09-19 14:09 GMT

கொழும்பு அதிபர் மாளிகையில், தந்தி டி.வி.க்கு இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பிரத்யேக பேட்டி/மீனவர் பிரச்சினை, இலங்கையில் சீன ஆதிக்கம் உள்ளிட்ட பல பிரத்யேக தகவல்களை தந்தி டி.வி.யிடம் ரணில் விக்கிரமசிங்கே பகிர்ந்து கொண்டுள்ளார் /////கொழும்பு, இலங்கை/1/கச்சத்தீவை தரவே முடியாது -இலங்கை அதிபர் உறுதி

Tags:    

மேலும் செய்திகள்