சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
நாட்டில் 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு
ஜார்கண்ட், கேரளா, திரிபுரா, மேற்குவங்கம், "உத்தரபிரதேசம்,
உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு செப். 5-ல் தேர்தல்"