கொத்தாக கொடுத்த ரூ.90000.. மக்கர் செய்த ஓலா..ஷோரூம் முன்பே வாடிக்கையாளர் செய்த சம்பவம் | Viral Video
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை, ஷோ ரூம் முன்பு வைத்து வாடிக்கையாளர் அடித்து நொறுக்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீப காலமாக ஓலா நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனங்கள் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டு வரும் நிலையில், சர்விஸ் செய்ததற்கு 90 ஆயிரம் ரூபாய் வசூலித்ததால் விரக்தியில் வாடிக்கையாளர் ஸ்கூட்டரை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.