குஜராத்தில் நடைபெற்ற விஜயதசமி பூஜையில் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி, பாஜக எம்.எல்.ஏ. ரிவபா ஜடேஜா துப்பாக்கிக்கு பூஜை செய்தார். ஜாம்நகரில் விமர்சையாக நடைபெற்ற விழாவில் பயபக்தியோடு துப்பாக்கிக்கு மலர் வைத்து பூஜை செய்தார்.