இணையத்தில் தீயாய் பரவும் நடிகை வரலட்சுமியின் வீடியோ

Update: 2024-12-18 01:46 GMT

தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவும் கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்ட நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் , எனது கணவரின் பிறந்தநாளுக்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் தனது கணவரை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதைச் சொல்ல ஒன்றரை நிமிடம் போதாது என்றும், அவர் அவரை நேசிப்பதை விட தன்னை நேசிப்பதாகவும்,

இனி நான் கடவுளிடம் கேட்க எதுவும் இல்லை, உலகின் தலைசிறந்த கணவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்