#BREAKING || கெஜ்ரிவால் வழக்கில் CBI சொன்ன முக்கிய தகவல் - உடனே உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு
/கெஜ்ரிவால் மனு - தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு/கோப்புக்காட்சி/மதுபானக் கொள்கை முறைகேடு சிபிஐ வழக்கில் ஜாமின் கோரிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மேல்முறையீடு மனு/தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்/கெஜ்ரிவால் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லக்கூடியவர் அல்ல, விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது என கூறுபவர் அல்ல - கெஜ்ரிவால் தரப்பு வாதம்/ மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில் குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது - கெஜ்ரிவால் தரப்பு/ கெஜ்ரிவால் செல்வாக்குமிக்க அரசியல்வாதியாக உள்ளார், குற்றப்பத்திரிக்கையை இணைக்காமல் ஜாமின் கோர முடியாது - சிபிஐ தரப்பு