தவிக்கும் தலைநகர்.. இயற்கை கையில் இருக்கும் சாவி... அரசு ஊழியர்கள் 50% பேருக்கு Work From Home

Update: 2024-11-21 07:29 GMT

தவிக்கும் தலைநகர்.. இயற்கை கையில் இருக்கும் சாவி... அரசு ஊழியர்கள் 50% பேருக்கு Work From Home

டெல்லியில் சற்று மேம்பட்டுள்ள காற்றின் தரம்

அரசு ஊழியர்கள் 50% பேர் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்

வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததால் காற்றின் தரத்தில் முன்னேற்றம்

கடுமையான அளவில் இருந்து மிகவும் மோசமான அளவுக்கு முன்னேறிய காற்றின் தரம்

Tags:    

மேலும் செய்திகள்