அதிகாலையிலேயே தலைநகரில் தெரிந்த மாற்றம்..கருகும்முனு மாறிய அதிர்ச்சி காட்சி | Delhi

Update: 2024-12-24 05:50 GMT

டெல்லி, ஆக்ராவில் கடும் குளிர் நிலவியது. காலை 7 மணி நிலவரப்படி 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகவும், காற்று மாசு தீவிர நிலையை எட்டியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் கடும் குளிர் மற்றும் காற்று மாசு காரணமாக பொதுமக்கள் மிகவும் சிரமமடைந்தனர். மேலும், புகழ்பெற்ற தாஜ்மஹாலை சுற்றிலும், அடர்ந்த பனிமூட்டம் நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்