#Breaking : ரசிகரை கொடூரமாக கொன்ற வழக்கு... தர்ஷனுக்கு இடி... நீதிமன்றம் அதிரடி

Update: 2024-06-22 12:41 GMT

ரேணுகா சாமி கொலை வழக்கு = கன்னட நடிகர் தர்ஷனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்/பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு/12 நாள் போலீஸ் காவல் முடிந்து தர்ஷனை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிறப்பு புலனாய்வு குழு/ரேணுகா சாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா ஆகியோர் கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்டனர்////3/நடிகர் தர்ஷனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

Tags:    

மேலும் செய்திகள்