தடாலடியாக குறைந்த கச்சா எண்ணெய் விலை... பாக். ரூ.81 பெட்ரோல் கொடுக்கும் போது இந்தியாவில் ஏன் ரூ.100?

Update: 2025-04-08 17:15 GMT

தடாலடியாக குறைந்த கச்சா எண்ணெய் விலை... பாக். ரூ.81 பெட்ரோல் கொடுக்கும் போது இந்தியாவில் ஏன் ரூ.100? காரணம் என்ன?

அமெரிக்க அதிபர் Donald Trump ஓட தடாலடியான வரி அறிவிப்ப தொடர்ந்து சர்வதேச அளவுல கச்சா எண்ணெயோட விலை கடந்த ஒரு வாரமாவே சரிஞ்சு வந்த நிலையில நேத்து மட்டும் 3% சரிஞ்சது. குறிப்பா கடந்த ஒரு வாரத்துல மட்டும் 10% சரிஞ்சிருக்கு.

சர்வதேச அளவுல விற்பனையாகும் பிரெண்ட் கசா எண்ணெய் ஒரு பேரல் சுமார் 4% குறைஞ்சு 63.21$ வர்த்தகமாகுது. கடந்த 4 வருஷத்துல இந்த அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறையரது இதுவே முதல் முறைனு சொல்லப்படுது.

ட்ரம்போட வரி அறிவிப்பு ஒரு காரணமா சொல்லப்பட்டாலும் சர்வதேச அளவுல வர்த்தகம் பாதிக்கும்போது எரிபொருள் தேவை குறையும் இது தான் கச்சா எண்ணெய் விலை குறைய முதல் காரணம்

அது மட்டும் இல்லாம கடந்த சில நாளா கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகமா இருக்கு. இன்னொரு பக்கம் தேவை கம்மியா இருக்கு. இதுவும் இந்த அளவுக்கு விலை குறைய காரணம்.

Tags:    

மேலும் செய்திகள்