கல்யாணம் முடிந்த 5வது நாளில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அதிகாரி - சொல்லி சொல்லி கதறிய மனைவி
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் விமானம் மூலம் டெல்லி கொண்டுவரப்பட்டது. தாக்குதலில் உயிரிழந்த இந்திய கடற்படை அதிகாரியின் உடலை பார்த்து அவரது மனைவி கதறி அழுத காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.... இந்த காட்சிகளை பார்க்கலாம்...