இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (23-04-2025) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines
- காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியீடு...
- பயங்கரவாதிகள் பிரதமர் மோடியின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனரா?...
- பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார் உள்துறை அமைச்சர் அமித்ஷா...
- பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்......
- பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட இளம் கடற்படை அதிகாரி வினய் நர்வாலுக்கு உணர்ச்சிப்பூர்வமாக பிரியாவிடை கொடுத்த மனைவி...
- பஹல்காம் தாக்குதலில் பின்னணியில் உள்ளவர்களுக்கும் தக்க பதிலடி கொடுக்கப்படும்....
- பஹல்காம் போன்ற தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய ஜனநாயக மண்ணில் இடமில்லை...
- காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் ஐதராபாத்தை சேர்ந்த உளவுத்துறை அதிகாரி உயிரிழப்பு...
- பஹல்காமில் உளவுத்துறை அதிகாரிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக பரவும் தகவலுக்கு மறுப்பு...
- பஹல்காம் தீவிரவாத தாக்குதலைக் கண்டித்து, மகாராஷ்டிராவில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்....