#Breaking : ``காவிரி நீர் தர முடியாது..'' - பேரதிர்ச்சி தந்த கர்நாடகா... | Cauvery River

Update: 2024-06-25 12:27 GMT

காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை ஏற்க கர்நாடகா மறுப்பு/இருதரப்பு வாதங்களை கேட்ட காவிரி மேலாண்மை ஆணையம், கலந்தாலோசித்து முடிவை தெரிவிப்பதாக அறிவிப்பு/"தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கு வழங்க வேண்டிய 31.24 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்"/டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்/ஜூன் மாதம் நிலுவையில் உள்ள 5.367 டிஎம்சி தண்ணீரையும் திறந்து விட தமிழக அரசு வலியுறுத்தல்//டெல்லி/4/தமிழகத்தின் கோரிக்கையை ஏற்க கர்நாடகா மறுப்பு

Tags:    

மேலும் செய்திகள்