`ராகுல் எங்கே நின்றார்..?' பரபரப்பான சூழலில்... ஜோதிமணி காட்டிய ஆதாரம்...

Update: 2024-12-19 16:38 GMT

பாஜக எம்.பி.க்களை ராகுல் காந்தி தள்ளினார் என பாஜக சொல்வது மிகவும் பச்சையான பொய் என போராட்டத்தில் பிரியங்கா காந்தி பக்கத்தில் நின்ற காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்