தலையில் ரத்தம் வழிய கதறிய பாஜக எம்.பி.... ராகுல் கைதாவாரா? - நாட்டை உலுக்கிய நாடாளுமன்ற மோதல்
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக காயம் அடைந்த பாஜக எம்பி-க்களின் சார்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது... எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டால் ராகுல் காந்தி கைதாக வாய்ப்பு உள்ளதா? என்று அலசுகிறார்... சிறப்பு செய்தியாளர் சலீம்...