குடியுரிமை திருத்தச் சட்டத்தில் விண்ணப்பிக்க APP அறிமுகம் செய்த மத்திய அரசு
குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க செயலி அறிமுகம்/சமீபத்தில் இணையதளம் தொடங்கப்பட்ட நிலையில், செயலியை அறிமுகம் செய்தது மத்திய அரசு/'CAA-2019' என்ற மொபைல் செயலி அறிமுகம்/நாடு முழுவதும் கடந்த 11ஆம் தேதி குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது/பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த குறிப்பிட்ட சில மதத்தினருக்கு குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது///4/சிஏஏ - விண்ணப்பிக்க செயலி அறிமுகம்