#Breaking|| சிக்னல் கொடுத்தது சந்திரயான்.. இன்று 3 மணிக்கே.. 4 புதிய பிளான்கள்.. இஸ்ரோ அறிவிப்பு

Update: 2023-08-23 06:04 GMT

அனைத்து சமிஞ்சைகளும் சந்திராயன் 3 விண்கலத்தில் நேற்று இரவு பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் இன்று பிற்பகல் 3 மணிக்கு லாண்டரில் இருந்து வரும் தரவுகளை பொறுத்து பதிவேற்றப்பட்டுள்ள சமிஞ்சைகள் செயல்படுத்த இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படும்

Tags:    

மேலும் செய்திகள்