அர்ஜுனரான ராகுல்... கிருஷ்ணரான தேஜஸ்வி... பீகாரில் சுவாரசியம்

Update: 2024-02-16 10:11 GMT

பீகாரில், பாரத் ஜோடோ நியாய யாத்திரையின்போது, பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் ஜீப் ஓட்டினார். இந்தியா கூட்டணி உடனான உறவை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முறித்துக்கொண்டபின்னர்

பீகாரில் ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ், ராகுல் காந்தியுடன் பங்கேற்பது இதுவே முதன்முறையாகும். முன்னதாக பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய தேஜஸ்வி யாதவ், இறந்தாலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கூறியவர் தான் நிதிஷ்குமார் என்று விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்