#BREAKING || விமானத்தில் செல்பவர்களை நடுங்கவிட்ட செய்தி

Update: 2024-10-20 11:16 GMT

12 விமானங்களுக்கு, இன்று வெடிகுண்டு மிரட்டல் - பரபரப்பு

விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானங்கள் உட்பட 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி - பிராங்பேர்ட், சிங்கப்பூர் - மும்பை, பாலி - டெல்லி, சிங்கப்பூர் - புனே உள்ளிட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இண்டிகோ நிறுவனத்தின் புனே - ஜோத்பூர், கோவா - அகமதாபாத், கோழிக்கோடு - சவுதி உள்ளிட்ட விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டல் புரளிகளால் சுமார் ரூ.80 கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தகவல்

Tags:    

மேலும் செய்திகள்