வைரலான பைக் சாகச வீடியோ - ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்.. வெளியான மன்னிப்பு வீடியோ

Update: 2025-03-25 17:09 GMT

குமரி மாவட்டத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மன்னிப்பு கோரும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. குமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளை அருகே இரண்டு இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர்கள், தங்களது தவறை ஒப்புக் கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்