மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (14-03-2025) | 2 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-03-14 08:54 GMT
  1. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு...
  2. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதும் சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளி...
  3. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 13 ஆயிரத்து 807 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு...
  4. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்...
  5. பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்காக, 46 ஆயிரத்து 767 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு...
Tags:    

மேலும் செய்திகள்