இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (19-01-2024) | 11PM Headlines | Thanthi TV | Today11pm headlines

Update: 2024-01-19 18:06 GMT

3 நாள் பயணமாக தமிழகம் வந்தடைந்தார் பிரதமர் மோடி...

சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு...

பிரதமரை வரவேற்ற பட்டியலில் இடம்பெற்ற ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவாளர்கள்...

பாஜக கூட்டணியில் இணைகிறாரா என தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு...சென்னையில் சிவானந்தா சாலை, பல்லவன் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மோடிக்கு வரவேற்பு...

பரதநாட்டியம், குதிரையாட்டம், கரகாட்டம், நாதஸ்வர நிகழ்ச்சிகள் களைகட்டியது...

ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் முருகன், அனுராக் தாக்கூர், நிசித் பிரமானிக் ஆகியோருக்கும் பரிசு வழங்கினார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...

வரும் 2030ம் ஆண்டு இந்தியாவில் இளையோர் ஒலிம்பிக் போட்டியை நடத்த பிரதமர் மோடி முன்னெடுப்பு எடுத்துள்ளார்...

விளையாட்டில் இந்தியாவை தலைசிறந்த நாடாக்க உழைத்து வருவதாக, மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பேச்சு...

Tags:    

மேலும் செய்திகள்