ஐதராபாத்தில் உள்ள திரையரங்கில் புஷ்பா 2 பட சிறப்பு காட்சி ஒளிபரப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் பலியான நிலையில், கூட்டம் முண்டியடித்ததில் இரும்புக் கதவு உடைந்து போய் ஒரே குப்பை கூளமாக திரையரங்கம் காட்சியளிக்கும் புதிய வீடியோ வெளியாகியுள்ளது.