டெல்டாவுக்கு ரெட் அலர்ட்? - எப்போது வேண்டுமானாலும் வரலாம்.. மக்களே மிக மிக கவனம்..
டெல்டாவுக்கு ரெட் அலர்ட்? - எப்போது வேண்டுமானாலும் வரலாம்.. மக்களே மிக மிக கவனம்..
டெல்டா மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட வாய்ப்புள்ளது. இன்று இரவு முதல் மழை துவங்க வாய்ப்புள்ள நிலையில் 26 மற்றும் 27ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை, திருவாரூர், காரைக்கால், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் 26ம் தேதி மிக கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் இரு தினங்களிலும் ரெட் அலர்ட் விடுக்கப்பட வாய்ப்புள்ளது.